படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பெண்ணே நீ சொல்லடி
அருந்துவது தேனீரையா?
என்னையா?

கருத்துகள்