படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வந்தது உலகம் கையருகில்
தூரமானது
அடுத்த வீட்டு உறவு !

கருத்துகள்