படத்திற்கு ஹைக்கூ ! இரா.இரவி !




படத்திற்கு ஹைக்கூ !  இரா.இரவி !

அழகியே அப்படியே இரு !
நிமிர்ந்து பார்த்து விடாதே !
தூள் தூள் ஆகிவிடுவேன் !

கருத்துகள்

  1. ஏறிட்டு பார்த்தால் விழி அம்பு மனதை கொல்லும் என்று
    தலை குனிந்த தாரகையே
    ஜீவகாருண்யத்தில் புத்தனையும் வென்று விட்டாய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக