படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சமூகத்துடன் இருக்கையில் தேவை
இருவர் மட்டும் இருக்கையில்
இடையூறு முகக்கவசம் !

கருத்துகள்