படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர்  இரா  .இரவி  !

என்னவளே நீ அணிந்ததும்
ஜிமிக்கியின் அழகு இன்னும்
கூடிவிட்டதடி !

கருத்துகள்