படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தன்பலம் உணராமல் அடிமையானது
மிகப்பெரிய விலங்கான
யானை !

கருத்துகள்