படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கை கழுவி கை கழுவி
அழிந்தது ரேகை
அழியவில்லை கிருமி !

கருத்துகள்