படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வான் அழகை மிஞ்சியது வஞ்சி உன் அழகு
பார்வையிலே வதைக்காதே
போதும் இமை மூடு !

கருத்துகள்