படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மீனாக  விற்காததால்
காய்ந்து கருவாடானது
மீனவன் வாழ்வென !



கருத்துகள்