படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அவளின் இதழை மலர் என்று கருதி
மகரந்தம் தேடி ஏமாந்தது
பட்டாம்பூச்சி !

கருத்துகள்