படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மலரை எடுக்கிறாள்
தோழிக்கு வழங்கிட
நல்மன நங்கை !

கருத்துகள்