படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

முள் குத்தியது உன் காலில்
பார்த்த  எனக்கு வலி வந்தது
இது என்ன காதல் விந்தை !

கருத்துகள்