மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு .சோமு. ஸ்ரீ .பாலமுருகன் அவர்கள் 30.6..2020 இன்று பணி நிறைவு பெற்ற திருமதி சுந்தராம்பாள் ( சி .நி.காவலர் )அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி பணி நிறைவு ஆணை வழங்கினார் .

மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு .சோமு. ஸ்ரீ .பாலமுருகன் அவர்கள் 30.6..2020 இன்று பணி நிறைவு பெற்ற திருமதி சுந்தராம்பாள் ( சி .நி.காவலர் )அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி பணி நிறைவு ஆணை வழங்கினார் .உடன் உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி ,காவலர்கள் திரு. மாரிமுத்து ,திரு .சுப்பிரமணி ,ஓட்டுநர் திரு.ஆண்ட்ருஸ் .










கருத்துகள்