22.6.2020 இன்று மாலை 4 மணி அளவில் தளிர் திறன் பயிற்சி வகுப்பில் திரு.மதிப்புறு முனைவர் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள்

22.6.2020 இன்று மாலை 4 மணி அளவில் தளிர் திறன் பயிற்சி வகுப்பில் திரு.மதிப்புறு முனைவர் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள்
"முயன்றால் முடியாதது எதுவும் இல்லை "என்ற தலைப்பில் பேச
உள்ளார். எனவே மாணவ மாணவியர் அதிகளவில் பங்குகொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள்