படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
போதாது விழிகள் இரண்டு
கண்டு ரசிக்க
இனிய இயற்கையை !


கருத்துகள்