படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வண்ணங்களை மிஞ்சியது
கருப்பு வெள்ளை வனப்பு
பட்டாம் பூச்சி !

கருத்துகள்