படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

வறண்டு இருக்கும்போதும்
தண்ணீர் வந்து விட்டபோதும்
எப்போதும் அழகு  வைகை !

கருத்துகள்