படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !




படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா.இரவி !

வைகையில் துள்ளிக்குதிப்பது
சுறாவோ டால்பினோ அல்ல
மதுரை சுள்ளான்தான் !

கருத்துகள்