படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எப்போதும் எரிந்து கொண்ட இருப்பான்
ஓய்வு என்பது எப்போதும் அறியாதவன்
சூரியன் !

கருத்துகள்