படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பட்டமரத்தில் படர்ந்து
அழகு ஆக்கியது
மேகம் !

கருத்துகள்

 1. படமரம் பட்டம் சூட்டிக் கொண்ட
  பட்டத்து இளவரசர் போன்று
  பகட்டாயிருப்பதைக்காணும்
  புலன் உலகமே வியக்கும் அளவுக்கு
  பட்டமரத்தையும்முகிலையும்ஒருசேரப்
  படமாக்கிய ஒளிப்பதிவாளரை
  ஓ...போட்டுப் பாராட்டுவோம்!
  கவிகாளமேகமாகி பட்டமரத்தை
  பட்டத்துராசமரமாக்கியதுள்ளும்
  துளிப்பாகவிஞருக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக