படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஆதவனைக் கண்ட மகிழ்ச்சியில்
சிறுகுழந்தையென கை தட்டி
ஆர்ப்பரிக்கும் கடல்.!

கருத்துகள்