மகிழ்வான் தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான் தகவல் ! கவிஞர் இரா .இரவி !

கவிதை உறவு மாத இதழ் நடத்திய கவிதைப்  போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன் .கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் எழுதியுள்ள புதிய நூல் "எனவேதான் மழை "  பரிசாக அனுப்பி உள்ளார்கள்

கருத்துகள்