படத்திற்கு முத்தான மூன்று வரிகள் ! கவிஞர் இரா.இரவி !



படத்திற்கு முத்தான மூன்று வரிகள் !
கவிஞர் இரா.இரவி !

தாரம் தாயானாள்  தாயை  நினைவூட்டினாள்
மூச்சுள்ளவரை தொடரும் முத்தாய்ப்பான உறவு                   
நோயுற்ற கணவனுக்கு ஊட்டி மகிழ்கிறாள்.         




கருத்துகள்