படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சூரியன் மேல் ஊடல் கொண்டு
திரும்பி நிற்கும் சூரியகாந்தி
சமாதானம் பேசும்  மேகம் !

கருத்துகள்