படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விளக்கை ஏற்றினாய்
வியப்பு என் மனதில்
வந்தது வெளிச்சம் !

கருத்துகள்