படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு  ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

முகமூடி முகத்திற்கு
ஈரத்துணி வயிற்றுக்கு
ஏழைகளின் ஊரடங்கு !

கருத்துகள்