படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

வறுமையிலும் செம்மை
வளர்த்த நாயையும் சேர்த்து
சுமக்கிறாள் விலங்காபிமானி !

கருத்துகள்