படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வானத்துப் பொன்னைப் பருகும் ஆறு
நிலவைத் தொட முயலும் மரம்
கரையோர வீட்டில் தேனிலவு 

கருத்துகள்