படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!




படத்திற்கு ஹைக்கூ !   கவிஞர் இரா.இரவி.!

அலையே கரை தாண்டி வராதே
அழகியின் பாதச்சுவடுகள்
அழிந்துவிடும் !

கருத்துகள்