படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !






படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


விழிகள் வழி கண்ணீர் ஊரடங்கு சோகத்தால்
நீட்டிப்பு என்று முடியும்
என்று விடியும் !

கருத்துகள்