படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 



மழை வந்தால் மேகத்திற்கு 
மேல் சென்று நனையாமல் பறக்கும் 
அறிவாளிப் பறவை.!
-- 

கருத்துகள்