நான்கு வரிக் கவிதைகள் கவிஞர் இரா .இரவி !

நான்கு வரிக் கவிதைகள் கவிஞர் இரா .இரவி !

காதலன் இல்லாவிட்டால் என்ன
கதிரவனுடன் ஆடுகிறாள் ஊஞ்சல்
மனமகிழ்ச்சியுடன் ஆடுகிறாள்
மஞ்சள் சூரியனுடன்  அழகி !

கருத்துகள்