தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு முனைவர்.வெ.இறையன்பு IAS அவர்கள் வழங்கிய அரிசி இன்று 21.04.2020 வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பம் முனைவர்.வெ.இறையன்பு IAS மீனவர் குடியிருப்பில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு முனைவர்.வெ.இறையன்பு IAS அவர்கள் வழங்கிய அரிசி இன்று 21.04.2020 வழங்கப்பட்டது.


கருத்துகள்

  1. மிகவும் சிறப்பு மிக்க மனிதாபிமானம் உள்ள செயல்பாடு. இந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்ததிலிருந்து பள்ளி, நூலகம் அமைத்து கொடுப்பது, கோவில் திருவிழா நடத்தி கொடுப்பது என நிறைய செய்துள்ளார்கள் முனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். சென்னையில் கண்ணகி நகர் என்னும் பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதாக அறிந்த திருமிகு இறையன்பு அவர்கள், சுமார் 1000 நபர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கி உள்ளார்கள் என்று தகவல் அறிந்தேன். மேலும், சென்னையில் உள்ள 300 ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கும் மிக அத்தியாவசிய தேவையான அரிசி 15 kg வீதம் கொடுத்தனுப்பி உள்ளதாக அறிந்தேன். மேன்மையான அவரது இந்த செயலால் சிரமப்படும் மக்கள் அநேகர் பயன் பெற்று உள்ளார்கள். வணக்கங்களும், நன்றிகளும் முனைவர் இறையன்பு அவர்களுக்கு 🙏 பதிவிட்ட கவிஞர் ரவி அவர்களுக்கு நன்றிகள் 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக