படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

குடிசைவீடு
குறைவேயில்லை
கும்மாளம்.

மாட மாளிகையில்
இல்லாத மகிழ்ச்சி
குடிசைகளில் உண்டு.

ஊரடங்கில் உதவியது
கூரையில் படர்ந்த
கீரை.

கருத்துகள்