படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மங்கையின் அழகில் மயங்கி
மலரோ என்று அமர்ந்ததோ
வண்ணத்துப்பூச்சி !

கருத்துகள்