படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !


ஊரடங்கு முடக்கி விட்டது ஏழைகளை
விற்காத வேதனையில்
சுருண்டு விட்டாள் கொடுமை.

கருத்துகள்