படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குளத்தில் முகம் பார்த்து
அழகைக் கூட்டும்
இணை வண்ணத்துப்பூச்சிகள்  !


கருத்துகள்