மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி.

மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி.

நான் எழுதிய் ஆயிரம் ஹைக்கூ நூலை பேராசிரியர் முனைவர் கவிஞர் மரிய தெரசா அவர்கள் இந்தியில் மொழிபெயர்த்து உள்ளார்கள்.நூல் அட்டை இது.விரைவில் நூல் வெளிவர உள்ளது.

கருத்துகள்