ஓவியத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

பாவாடை தாவணியில் பாதையில்
விழி வைத்து காத்திருக்கிறாள்
காதலைச் சொல்ல 
கைகளில் ரோசாக்களுடன்.

கவிஞர் இரா.இரவி

கருத்துகள்