படத்திற்கு ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி.






படத்திற்கு ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி.

கிடைத்த இடத்தில
கிடைத்த நீர் பருகி
வளர்கிறது செடி !

கருத்துகள்