படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


நெல் விளைந்தால்தானே தூற்ற முடியும்
தண்ணீர் திறக்காதவர்களைத்தான்
தூற்ற முடியும் !


கருத்துகள்