படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




படத்திற்கு ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

ஊரடங்கு உனக்கில்லை
சிறகை விரி பற
ஊர்  குருவியே !

கருத்துகள்