படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !







படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


எண்ணெய் இல்லாத தலைகள்
கிழிந்த ஆடை ஏழ்மையிலும்
பாசத்தில் பணக்காரர்கள்.

கருத்துகள்