படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!


படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா.இரவி.!

ஒரே ஒரு பார்வை
பாவை வீசினாள்
என்னுள் ஓராயிரம் அதிர்வுகள்.

  

கருத்துகள்