படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மலரின் பனித்துளிகளை
மவுனமாக குடிக்கின்றது
வண்ணத்துப்பூச்சி   !

கருத்துகள்