படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





சேவலை சகோதரனாக
நேசிக்கும் குழந்தைகள்
விருந்தினருக்காக அறுத்து விடாதீர்கள் !

கருத்துகள்