படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

முக்கியமில்லை வண்ணம் உதிரலாம் 
மிகவும் முக்கியமானது
நல்ல எண்ணம் !

கருத்துகள்