மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
உலகத் திருக்குறள் பேரவையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் அவர்கள், மதுரை உலகத் திருக்குறள் பேரவைக்கு என்னை (கவிஞர் இரா .இரவி) துணைச்செயலராகவும் ,இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன் அவர்களை இளைஞரணி செயலராகவும் முன்மொழிந்தார் .திரு.அசோக்ராஜ் ,திரு.கருப்பையா ஆகியோர் வழிமொழிந்தனர். ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டோம் .

கருத்துகள்
கருத்துரையிடுக