ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வங்கியில் உள்ள குறைந்தபட்ச
இருப்பில் கழிகிறது
சம்பளம் வராதவர்கள் வாழ்க்கை !

ஏறும்போது ரூபாயில்
இறங்கும் போது மட்டும் பைசாவில்
பெட்ரோல் விலை !

வாதத்தை விட கொடியது
பிடிவாதம் விட்டுக்கொடுங்கள்
வரும் வளம் !

கருத்துகள்

கருத்துரையிடுக