படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா.இரவி.


படத்திற்கு கவிதை !  கவிஞர் இரா.இரவி.

தலைச்சுமை செங்கல்
மடிச்சுமை குழந்தை
மனச்சுமை குடிகாரக் கணவன்
மகளிர் தினம் கொண்டாட 
மனசில்லை.


கருத்துகள்